அஸ்ஸலாமு அலைக்கும் ,
கடலூர் O.T. யில் மர்ஹூம் அஹ்மது ஹுசைன் அவர்களின் மனைவியும், A.H. பக்கீர் மொஹியதீன் சாபு, A.H. அபூபக்கர் மௌலானா, A.H.குலாம் காதர் (ஹாஜி), A.H.உமர் சாபு இவர்களின் தாயாருமாகிய S.M. செய்துன்னிஷா (மோச்சம்மா) இன்று மதியம் 2.30 மணியளவில் கடலூர் O.T யில் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
நாளைகாலை நல்லடக்கம் கடலூர் O.T. யில். இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் .
by:
Vajhi Bhai
சனி, 11 பிப்ரவரி, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துரைகள்!:
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
முஅ .மௌலான சாஹிப்
வல்லமை மிக்க ரப்புல் ஆலமீன் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற
உயர்ந்த சுவனபதியை தருவானாக. ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையை தருவானாக என்றும் து ஆ செய்கிறேன்.
M. உதுமான் அலி
ALJOMAIH HOLDING CO.
ரியாத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
கருத்துரையிடுக