சேவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 2 டிசம்பர், 2009
சேவை இல்லப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள், 12 அக்டோபர், 2009
திங்கள், 30 ஜூன், 2008
மாணவ-மாணவியருக்கு பதக்கங்கள், இலவச சீருடைகள்-நோட்டு புத்தகங்கள் வழங்கி சாதனை.
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நலவாழ்வு சங்கம் (சிங்கப்பூர்) நிதியுதவியுடன் 8-வது ஆண்டாக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் மாணவ-மாணவியருக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
நேற்று (29-06-2008) சந்தைதோப்பு அருகில் இருக்கும் எஸ்.ஜி.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழா நடைபெற்றது. ஹாபிழ் அப்துல் சமது ரஷாதி அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய இவ்விழாவிற்கு கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், காதர் ஹசனா மரைக்காயர், அப்துல் காதர் உமரி மற்றும் ஐ. இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹமது யூனுஸ் தலைமை வகித்தார். கல்விக்குழு தலைவர் லி.ஹமீது மரைக்காயர் வரவேற்புரையாற்றினார். ஹாபிழ் அப்துல் சமது ரஷாதி அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய இவ்விழாவிற்கு கலிமா ஷேக் அப்துல் காதர், காதர் ஹசனா மரைக்காயர், அப்துல் காதர் உமரி மற்றும் ஐ. இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் எம். இராமநாதன் சிறப்பு விருந்தினராக பங்குப்பெற்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 50 மாணவ-மாணவியருக்கு பதக்கங்கள் வழங்கினார். இவ்விழாவில் சுமார் 130 மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் 750 பேருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீறுடை வழங்கப்பட்டது.

நேற்று (29-06-2008) சந்தைதோப்பு அருகில் இருக்கும் எஸ்.ஜி.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழா நடைபெற்றது. ஹாபிழ் அப்துல் சமது ரஷாதி அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய இவ்விழாவிற்கு கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், காதர் ஹசனா மரைக்காயர், அப்துல் காதர் உமரி மற்றும் ஐ. இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவிற்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹமது யூனுஸ் தலைமை வகித்தார். கல்விக்குழு தலைவர் லி.ஹமீது மரைக்காயர் வரவேற்புரையாற்றினார். ஹாபிழ் அப்துல் சமது ரஷாதி அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய இவ்விழாவிற்கு கலிமா ஷேக் அப்துல் காதர், காதர் ஹசனா மரைக்காயர், அப்துல் காதர் உமரி மற்றும் ஐ. இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் எம். இராமநாதன் சிறப்பு விருந்தினராக பங்குப்பெற்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 50 மாணவ-மாணவியருக்கு பதக்கங்கள் வழங்கினார். இவ்விழாவில் சுமார் 130 மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் 750 பேருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீறுடை வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்சி மைய்ய இயக்குநர் பாரசுப்ரமணியன், முன்னால் துணை கல்வி இயக்குநர் உபைதுல்லா சாஹிப் மற்றும் பேராசிரியர் கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...
