பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

சனி, 9 பிப்ரவரி, 2008

பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. வின் சார்பில் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் சிறப்புப் பேச்சாளராக வெற்றிக்கொண்டான் உரை நிகழ்த்தினார். இதில் முத்துப்பெருமாள், பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ், பாண்டியன், முனவர் உசேன் மற்றும் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள், செயளர்கள், கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

1 கருத்துரைகள்!:

ஜி என் சொன்னது…

மருத்துவமனை திறக்கப்பட்டதா.. அத சொல்லுங்க முதலில்.

விழாக்களும் கொண்டாட்டங்களுமே திமுகவின் பெரிய சாதனை. அது வருடம் முழுதும் நடந்துக் கொண்டே இருக்கும். பன்னீர் செல்வம் வந்தாரே பரங்கிப்பேட்டையின் முன்னேற்றத்திற்கு என்ன சொன்னார்? யாராவது சில பொதுமக்களிடம் கேட்டு வெளியிடுங்கள்.

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234