
பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. வின் சார்பில் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் சிறப்புப் பேச்சாளராக வெற்றிக்கொண்டான் உரை நிகழ்த்தினார். இதில் முத்துப்பெருமாள், பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ், பாண்டியன், முனவர் உசேன் மற்றும் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள், செயளர்கள், கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
மருத்துவமனை திறக்கப்பட்டதா.. அத சொல்லுங்க முதலில்.
பதிலளிநீக்குவிழாக்களும் கொண்டாட்டங்களுமே திமுகவின் பெரிய சாதனை. அது வருடம் முழுதும் நடந்துக் கொண்டே இருக்கும். பன்னீர் செல்வம் வந்தாரே பரங்கிப்பேட்டையின் முன்னேற்றத்திற்கு என்ன சொன்னார்? யாராவது சில பொதுமக்களிடம் கேட்டு வெளியிடுங்கள்.