
பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பள்ளிச் சேர்ந்த செல்வி. இனியா என்கிற மாணவி ப்ளஸ் 2 தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் 200க்கு 199 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் 2 வது இரண்டத்தைப் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் 1036 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். விபரம்: தமிழ்: 177, ஆங்கிலம்: 128, கம்ப்யூட்டர் சயின்ஸ்: 173, எகனாமிக்ஸ்:180, புவியியல்:179, வரலாறு: 199.
ஏழை விவசாயியின் மகளான இம்மாணவி டியூஷன் போன்றவைக்கு வசதியில்லாமல் தன்னுடைய கடின உழைப்பாலும் ஆசிரியர்களின் ஊக்கத்தினாலும் தன்னால் இம்மதிப்பெண்களை பெறமுடிந்தது என குறிப்பிட்டதுடன் மேற்கொண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கப் போவதாக கூறினார்.
இந்த சகோதரியின் வாழ்வு கல்வியால் வளம் பெற வாழ்த்துவோம்
பதிலளிநீக்குMay Allah grant her hidayath
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.....
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்கு