புதன், 10 செப்டம்பர், 2008

இறப்புச் செய்தி

ஜனாப் யூனுஸ் நானா உடைய மூத்த சகோதரி ஹமீத் பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று 10/09/2008 - 10 மணிக்கு ஹிளுர்நபி பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்: சகோ.ஜியாவுத்தீன்

4 கருத்துகள்:

  1. மர்ஹூமா அவர்களின் மஃக்பிரத்துக்கும் மறுமை நல்வாழ்வுக்கும் துஆ செய்தவர்களாக
    அக்குடும்பத்தாருக்கான எங்கள் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. மர்ஹூமா அவர்களின் மண்ணரை வாழ்வில் ஈடேற்றமும்,மறுமை வாழ்வில் சுவன வாழ்வும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.
    மர்ஹீமா அவர்களின் குடும்பத்தார்களுக்கும் குறிப்பாக ஜனாப் யூனூஸ் நாநா அவர்களுக்கு எனது இதயபூர்வமான ஆழ்ந்த அனுதாபத்தை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    மர்ஹூமா அவர்களின் மறுமை நல்வாழ்விற்க்கு துஆ.

    ஜனாப்.யூனுஸ் நானா, நண்பர் ஜாபர் சாதிக் மற்றும் குடும்பத்தினர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...