வியாழன், 9 அக்டோபர், 2008
ஆயுத பூஜை கொண்டாட்டங்கள்
ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் பரங்கிபேட்டை சஞ்சிவிராயர் கோயில் தெருவில் ஆட்டோ டிரைவர்களின் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் நடந்தன. தெருவெங்கும் தோரணம். ஸ்பீக்கர் கட்டி பாட்டு. சேட்டு பூசனிகாய் உடைக்க மன்சூர் தேங்காய் உடைக்க ஆட்டோ சங்க தலைவர் நிசார் மற்றும் சிலர் கடைகள் தோரும் சென்று படைத்த பொறி மற்றும் சுண்டலை விநியோகித்தனர். ஆட்டோக்கள் அனைத்தும் விபூதி குங்குமம் பூசப்பட்டு வாழை தார்கள் கட்டப்பட்டு பரங்கிபேட்டை சுற்றி ஊர்வலம் வந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
என்ன கொடுமை சார் இது...?
பதிலளிநீக்குஇந்த கேடுகெட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் நம்ம முஸ்லிம் பெயர்தாங்கிகள் என்பதை நினைக்கும்போது ....
யா அல்லாஹ்.. எம் மக்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக...
மார்க்கத்தின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்ளும் நபர்கள் இதற்கு அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
MAY ALLAH will give the right path.
பதிலளிநீக்குRegards,
Thouwheed
kalil bakaviyin sila karuthukkalai aatharikkiren..
பதிலளிநீக்குMay Allah Guide these muslims...
And May Allah Protect us from...the fitnah of Kaafiroon....
Shaytaanai tholanaakki konda...intha Kaafir Koottathil ..Kaafir Kondaataathil....
oru muslim kooda..iruppadhu..
miga miga...mosamaanadhu
Theerpu Naalin Athipathi Allah Oruvane...
SubhaanAllaah
Assalamu alaikum,
பதிலளிநீக்குNaoodhubillahi min dhalik... Please get a knowledgeable brother to talk to these auto drivers and tell them in the best of manners as to why they are wrong.
May Allah protect us from shirk..
விரலை ஆட்டாதே! & தொப்பி போடாதே! பாத்தியா ஓதாதே! இறைவனுக்காக 23 ரக்காத் தராவீஹ் தொழாதே! கூட்டு துஆ கேட்காதே! மொவ்ளித் ஓதாதே! பெண்களே உன்முகத்தை பிற மனிதர்களிடம் மறைகதே! என்று ஆணையிடும் அமைப்புகள் எங்கே போயிற்று தெரு முனை பிரச்சார அமைப்புகள் எங்கே போயிற்று? இவர்களுக்கு கலிமா சொல்லிகொடுபது எப்போது? இவர்களிக்கு இஸ்லாத்தை எத்திவைப்பது எப்போது? இவர்களுடைய பெயர்களுக்கு பெயருக்கு உரிய அர்த்தத்தை இவர்களுக்கு கற்பிக்க வேண்டாமா ? நம்மை நாம் திருதிகொல்லாவிட்டால் பிறரை எப்போது திருத்துவது ?.
பதிலளிநீக்குBy yousuf
pno_yousuf@yahoo.com