
பேரூராட்சி தலைவராக முஹம்மது யூனுஸ் அவர்கள் பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் மக்கள் மற்றும் அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று உள்ளதாக பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் கூறினார் தினத்தந்தி 08.10.2008 தேதியிட்ட தொழில் மலரில் (பக்கம் 100) அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறி உள்ளார்.
(மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தினை கிளிக் செய்து படிக்கவும்)
தலைவர் அவர்களின் சேவை சிறக்க வாழ்த்துகின்றோம்....
பதிலளிநீக்குபரங்கிப்பேட்டை நகராட்சி திட்டம் என்னவானது...? என்று தெரிந்து கொள்ள ஆசை!