
வியாழன், 11 டிசம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
அஸ்ஸலாமு அலைக்கும்.
பதிலளிநீக்குகூட்டணி தலைவர் வெளியிலிருந்து (சட்டி அடியிலிருந்து) ஆதரவு கொடுத்திருப்பார் போலும்!!!
வஸ்ஸலாம்
வஜ்ஹுதீன்.
சரியாக சொன்னீர்கள் வஜ்பாய், கூட்டணி தலைவர் சட்டி அடியிலிருந்து ஒரேடியாக தள்ளிட்டாரோ...!!!
பதிலளிநீக்குஹூம், நமக்கு தான் கொடுப்பினை இல்லாம, வெளிநாட்டிலே கெடக்குறோம், தம்பியாவது வெளுத்து வாங்கட்டும்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குஇது போன்ற தகவல்களால் MYPNO வின் தரம் குறைய வாய்ப்பிருக்கிறது......
தாரிக்
சிங்கையிலிருந்து..
இருக்கிற நிலவரத்தை பார்க்கும் போது கூட்டணி அமைந்தால் சரிவராதுன்னு அவருக்கு தெரியும்.
பதிலளிநீக்குமுனே...முனு...."சஹனை"வச்சிக்கிட்டு எப்படி பிரிச்சு கொடுப்பாரு?? தலைவரு நல்லா சாப்பிடட்டும்.
என் அண்ணா நிச்சயமாக கண்ணுபடத்தான் போகிறது.ஃபக்குருதீன் இது ரொம்ப ஓவர் தான், இரண்டு சஹான சொரிவி வச்சிட்டு ஒண்ணும் தெரியாத என் அண்ணா மீது பலி போட நினைக்காதீர்கள் என்ன..? ரெண்டு சஹான வைக்கும் போது தாள கவனிக்காம விட்டுடீங்களே.. சஹான தாளுக்கு மேல வைச்சா ஏதோ 3 சஹான போட்டு சாத்துறாருன்னு சொல்லாம்.. ஏதோ போங்க...
பதிலளிநீக்குidukuthan adikkadi thavatthu kodukkanam
பதிலளிநீக்குவஅலைக்கும் ஸலாம் (வரஹ்) தாரிக்!
பதிலளிநீக்குஇது நேற்று நடந்த ஒரு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியின்போது, சம்மந்தப்பட்டவரின் அனுமதியோடுதான் பதிவிட்டுள்ளோம். வலைப்பூ பலசுவைகளும் ரசனைகளோடு இருக்கவேண்டும் என்கிற நோக்கம் தவிர வேறு எதுவும் இல்லை. அந்த பல சுவைகளில் இது ஒரு நகைச்சுவை.
அஸ்ஸலாமு அலைக்கும் (வர)
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லஹ் !
உலகமே பொருளாதார விழ்ச்சியில் இருந்தாலும், பரங்கிபேட்டை காகவே அல்லாஹ் கொடுதுருக்கிற அருள் வலம் இதுதாங்க மாஷாஅல்லாஹ், இதற்காகவேன்டியே நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேண்டாமா
அஸ்ஸலாமு அலைக்கும் (வர)
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லஹ் !
உலகமே பொருளாதார விழ்ச்சியில் இருந்தாலும், பரங்கிபேட்டை காகவே அல்லாஹ் கொடுதுருக்கிற அருள் வலம் இதுதாங்க மாஷாஅல்லாஹ், இதற்காகவேன்டியே நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேண்டாமா
இப்படிப்பட்ட பதிவு அவசியமற்றது,ஊடகங்கள் தரம் உள்ளதாக இருக்க வேண்டும்,என்பது எனது கருத்து.
பதிலளிநீக்குஅன்சாரி.
இது என்ன ....தினமணி , தினமலம் , தின ......?
பதிலளிநீக்குஇத ஒரு நகைச்சுவையான தனிதந்தி ...என்று எடுத்துக்கலாம் ...
இத பார்த்தா சிலருக்கு மனசு ராஹத்தா இருக்க வாய்ப்பு இருக்கு ...
abbas
vaathiyapalli
pno