
சிறுதுளி தானே என்று அலட்சியமாகக் கருதி நமது வாழ்வியல் ஆதாரங்களான நீர், மின்சாரம்ஆகியவற்றின் சிற்றளவுகளை வீணடிப்பதால் ஏற்படும் இழப்பு குறித்த விழிப்புணர்வு - நமது முன்னாள் குடியரசுத்தலைவர் பார்வையில்....கணினியை முன்வைத்து.
(பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் சொடுக்குங்கள்)
Dec 14. Energy Conservation Day.
பதிலளிநீக்குசக்தியைச் சேமிக்கும் நாள்.
ஒருநாள் அடையாளமாகச் செய்துவிட்டு மற்ற நாளில் மறந்துவிடுவது/கவனிப்பின்றி போவது என்றில்லாமல் Energy Conservation என்பதில் நாம் அனைவரும் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும்.