கோவையில் தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம் பல்கலையும் இணைந்து நடத்திய ‘வழிகாட்டி’ கல்வி, வேலைவாய்ப்பு கண்காட்சி மார்ச் 27ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
பலர் பட்டப்படிப்பிற்கு பின், லட்சியத்தை முடிவு செய்கின்றனர். ஆனால், பட்டப்படிப்புக்கு முன் லட்சியத்தை தேர்வு செய்து, படிப்பை அதற்கு ஏற்றவாறு படிக்க வேண்டும்.
தலைமைப்பண்பு, நுண்ணறிவுத்திறன், அலசி ஆராயும் திறனை பெறுவது மிக அவசியம்.
பி.பி.ஏ., படித்து விட்டுத் தான் எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பி.பி.ஏ., முடித்த பிறகு, எம்.பி.ஏ., படிக்காமல் இருப்பது வீண். எந்த ஒரு அங்கீகாரம் பெற்ற இளநிலை பட்டப்படிப்பு படித்தாலும், எம்.பி.ஏ., படிக்க முடியும். பார்மசி முடித்தவர்களும் கூட, எம்.பி.ஏ., படிக்கலாம்.
மேலாண்மை துறை, தனியார் நிறுவனங்களில் படிப்பதற்கும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற நிறுவனங்களில் படிப்பதற்கும் வேறுபாடு உண்டு. நுழைவுத் தேர்விலும் தரம் உண்டு. எனவே, தரமான கல்லூரியையோ, நிறுவனத்தையோ கவனித்து தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு சென்னை பல்கலை பேராசிரியர் காஜா ஷெரீப் பேசினார்.
அஸ்லாமு அலைக்கும்,
பதிலளிநீக்குதினமலர் முஸ்லிம்களுஇக்கு எதிரான பத்திரிக்கை பாஸிஸ வெறி பிடித்த பத்திரிக்கை.
இதுபோன்று நிகழ்ச்சிக்களை நடத்தி நடுநிலையான பத்திரிக்கை போல் வேடம் போடுகிறது.
தயவுசெய்து புறக்கணீப்பிர்
தினமல(ம்)ர் பத்திரிக்கை.
அண்புடண்,
அப்துல் ரஹ்மான்,
பரங்கிப்பேட்டை.
Ain't the exclusiveness of news/info about parangipettai disturbed by linking and posting multiple articles from some other websites???
பதிலளிநீக்குwe have other places for that, don't we?
I personally call this as 'spamming of mypno'
Haroon Al Rasheed