முற்றிலும் இலவசம்!!!
அரபி மொழி கற்க ஓர் அரிய வாய்ப்பு..!
ஏப்ரல் 14 முதல் மே 31 வரை நாற்பது நாள்களில் அரபி மொழியில் சரளமாகப் படிக்கவும் பேசவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மதரஸே ஆஜம் பள்ளிவாசலில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
2 தேநீர், நண்பகல் உணவு, சிறு ஓய்வு.
குர்ஆனையும், நபிமொழி நூல்களையும் அரபியில் தாமே படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு முறையான பயிற்சிகள்.
ஆர்வமுள்ளவர்கள் உடன் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்: 9841870710 – (044) 65151001

Source: சமரசம்
சலாம்
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லாஹ் ! கனவு திட்டம்
நிறைவேறும் தறுவாயில் உள்ளதை பார்க மனதுக்கு இதமாக உள்ளது.அந்த பாலத்தின் மேல் நடந்து சென்று பொன்னந்திட்டுக்கு போக ஆசை !இன்ஷா அல்லாஹ்.
நஜீர் உபைதுல்லாஹ்