பரங்கிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் தி.மு.க-வினரால் கொண்டாடப்பட்டது, இதனையொட்டி அன்று காலை 8.30 மணியளவில், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில் பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க செயலாளர் - சேர்மன் முத்துபெருமாள் பழம், பிரட் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் J.பாண்டியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் G.செழியன், மாவட்ட தி.மு.க பிரதிநிதியும் நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் உசேன், கவுன்சிலர்கள் M.G.M.ஹாஜா கமால், M.E.அஷ்ரப் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.அகரம் கொள்ளுமேடு பகுதியில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சிக்கு கிளைச் செயலர் சரவணன் தலைமை தாங்கினார்.
ஞாயிறு, 5 ஜூன், 2011
பரங்கிப்பேட்டையில் கலைஞர் பிறந்த நாள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
இன்று நடைபெற்று வரும், ஜமாஅத் பொதுத் தேர்தலில் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கிடையே... நீண்ட வரிசைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புகள், முடியாத நிலையிலும...
காலத்திற்கும் திருந்தாத ஜென்மங்கள்..................
பதிலளிநீக்குஹ..ஹ..ஹ.. இதுல்லாம் அறிசியளுலே வரத்திற்கு தந்திரங்களாம்! கேவலமா இருக்கு, போய் உங்களக்கு தெரிந்த பொழப்ப பாருங்கையா..
பதிலளிநீக்கு