கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்குமா..? பேரூராட்சித் தலைவர் யூனுஸ் அவர்கள் வலைப்பூவிற்கு வலைஞர் கு. நிஜாமிடம் அளித்த பேட்டி வீடியோ தொகுப்பாக...
பேட்டி மற்றும் வீடியோ தொகுப்பு: கு. நிஜாம்.
சனி, 29 நவம்பர், 2008
இறப்புச்செய்தி
பரங்கிபேட்டை காஜியார் தெருவை சேர்ந்த (காஜியார் சந்து முனை வீடு) ஹமீதுத்தீன் அவர்களின் மகனார் சஜ்ஜத் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். முன்னாள் பரங்கிபேட்டை காஜியார் மர்ஹூம் கபீர் கான் சாஹிப் இவர்களின் தாய் மாமா ஆவார்.
இளம் வயதான அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பொறுமையை கைகொள்ளவும் அமைதியையும் ஆறுதலும் வல்ல இறைவன் நாட பிரார்த்திப்போம்.
இளம் வயதான அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பொறுமையை கைகொள்ளவும் அமைதியையும் ஆறுதலும் வல்ல இறைவன் நாட பிரார்த்திப்போம்.
வியாழன், 27 நவம்பர், 2008
மழைக்கால பரங்கிபேட்டை ஆல்பம்
ஊரில் தற்போது இடைவேளை விட்டிருக்கும் புயல் காற்றுடன் கூடிய பெருமழை வழக்கம்போல் ஊரை வெள்ளக்காடாக மாற்றி உள்ளது. ஊரின் மைய பகுதி கொஞ்சம் பிழைக்க, வரும்புகளிலும், வடிகால் ஓரங்களிலும் வாழ்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மழைக்கால பரங்கிபேட்டையை லைவ் ஆக கொஞ்சம் பதிவு செய்ய புறப்பட்ட நமது போட்டோகிராபரின் ஆல்பத்திலிருந்து .....


இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...













