பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மேநிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதலிடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கலியபெருமாள் தலைமை வகிக்க, தாளாளர் பிரபாவதி அம்மையார் முன்னிலையில் முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை ஆற்றினார்.
இதில் சேவாமந்திர் பள்ளி மட்டுமின்றி புதுக்குப்பம், சாமியார்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளிகளின் மாணவர்களும் பரிசு பெற்றனர்.
-நமது நிருபர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...
ஏனுங்க...உங்களுக்கு வேற செய்தியே கிடைக்கலேயா? "சேவாமந்திர் பள்ளி பரிசளிப்பு விழா"செய்தியை படிச்சு நாங்க என்னசெய்யபோறோம்?!
பதிலளிநீக்கு(என்னாத்தைசொல்றது ஹும்)
பந்தர் அலி ஆபிதீன், அப்ப நீங்க ஹை ஸ்கூல் மாணவரா ? . ஒரு நல்ல சேதிய நீங்கதான் சொல்லுங்களே ?
பதிலளிநீக்குSyed