பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இரண்டு வேட்பாளர்கள் களத்தில் நிற்க, இன்று மிகச்சரியாக காலை 8 மணிக்கு தேர்தல் துவங்கியது. மூத்த குடிமகன்கள் அப்துல் அஜீஸ் மற்றும் பேராசிரியர் அமீர் அலி இவர்களின் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் வரிசையில் நின்று 3 வாக்குச் சாவடிகளில் ஓட்டு போட்டு வருகின்றனர்.
மேலும் அதிகச் செய்திகள், புகைப்படங்களுக்கு MPNO இணையத்தை தொடர்ந்து வலம் வருங்கள். உங்களுக்காக தொடர்ந்து அப்டேட் செய்கிறோம்.
முழுமையான செய்திகள் அறிய முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு செய்திகளுக்கு கீழேயுள்ள "Read More" பட்டனை அழுத்தி பார்க்கவும்.
by:
M.Gee.ஃபக்ருத்தீன்
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துரைகள்!:
i hope the doctor wins.........its time for a change........
ஐக்கிய ஜமாத்திற்க்கான தேர்தல் துவங்கி விட்டது.இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ள தேர்தல் கமிட்டியினரை மனதார பாரட்டுகிறேன்.
நம் ஊர் வரலாற்றில் இது ஒரு சாதனையாக பதிவாகும் என நம்புகிறேன்.இதுவும் ஜனாப்.யூனூஸ் நானாவின் தலைமையில் தான் நடந்துள்ளது.அவருடைய சாதனைகளில் இதையும் இணைத்து கொள்ளலாம்.வெற்றி தோல்வி என்பது ஜனநாயகத்தில் சாதரண ஒன்று தான்..முடிவு வந்த உடன் வெற்றி பெற்றவர் தோல்வி அடைந்தவரை சந்தித்து அவருடைய ஒத்துழைப்பை கேட்டு பெற வேண்டும் அதுதான் நம் ஊர் ஜமாத்துக்கு வலிமை சேர்பதாக அமையும்.இதற்க்கு தேர்தல் கமிட்டியினரே ஏற்பாடு செய்ய வேண்டும்.தேர்தல் தகவல்களை உடனுக்குடன் வழங்கி வரும் சகோதரர் M.Gee.F க்கு பல நூறு நன்றிகள் & வாழ்த்துக்கள்
நஜீர் உபைதுல்லாஹ்
கருத்துரையிடுக