ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

களத்தில் காவலர்கள்



இன்றைய தேர்தலில் இன்ஸ்பெக்டர் இராம பாண்டியன் தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 20 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏ.எஸ்.பி. நரேந்திர நாயர் இரு முறை களத்திற்கு வந்து நிலைமைகளை மேற்பார்வையிட்டுச் சென்றார். இந்த தேர்தலுக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு என்றெல்லாம் பேசியவர்கள், கடைசியில் அவர்களின் பணியை பாரட்டிச் சென்றினர். இடையிடையே ஏற்பட்ட கள்ள ஓட்டுகள் உட்பட்ட பல சலசலப்புகள் காவல் துறையின் தலையீட்டால் மட்டுமே முடிவுக்கு வந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...