
வெள்ளி, 18 ஜூலை, 2008
தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
அப்ப இனி, பிரதி செவ்வாய், வெள்ளி விடுமுறை என்று சொல்லுங்க!
பதிலளிநீக்குமக்களே மன்னிச்சு கொள்ளவும், ஆற்காடு ஜயா காடுவெட்டி குருவை கைது செய்வதில் கடுப்பா இருந்திட்டாரு. அதான் இப்படியெல்லாம்!
பதிலளிநீக்குஎல்லாம் ஆளும் கட்சியின் மகிமை. மக்களின் அத்தியாவசியத் தேவைகளோடு விளையாடுவதில் ஆட்சியாளர்களுக்கு எப்போதும் சந்தோஷம் தான் என்றாலும் திமுகவிற்கு முதலிடம்.
பதிலளிநீக்குதிரைத்துறை மீதும், நடிகர் நடிகைகள் மீதும் கலைஞருக்கு உள்ள அக்கறையில் பகுதி நேர அக்கறையாவது பொதுமக்கள் மீது இருக்க வேண்டும். கலை வளர்ச்சி என்றப் பெயரில் தட்டுப்பாடில்லாமல் அங்கு அனைத்தும்? கிடைக்க வழிவகுக்கும் கலைஞர் ஆட்சி தண்ணீர், மின் வெட்டுகளிலும் சாதனைப்படைத்து வருகின்றது.
இலவச கலர் டீவி போன்ற திட்டங்களை விட மக்களின் மின்சாரம் போன்ற அத்தியாவசியத்தின் பக்கம் கவனம் செலுத்துவதே சிறந்த ஆட்சிக்கு அடையாளமாகும்.